உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பார்த்தாலே வெட வெடக்க வைக்கும் வெள்ளத்தின் கோரம் | Wayanad Landslide | Kerala Train

பார்த்தாலே வெட வெடக்க வைக்கும் வெள்ளத்தின் கோரம் | Wayanad Landslide | Kerala Train

கேரளாவின் வயநாட்டில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. பலரது உடல் சேற்றுக்குள் புதைந்த நிலையில் மீட்கப்பட்டது. 1000க்கும் மேற்பட்டோர் மயமானதாக கூறப்படும் நிலையில் இரவிலும் மீட்பு பணிகள் நடக்கிறது. ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சவால்களை தாண்டி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ