உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வயநாடு கோர சம்பவத்தின் மனதை உருக்கும் காட்சிகள் | Dinamalar | Wayanad Land Slide

வயநாடு கோர சம்பவத்தின் மனதை உருக்கும் காட்சிகள் | Dinamalar | Wayanad Land Slide

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தனி தீவு போல துண்டித்துவிடப்பட்ட முண்டக்கை பகுதிக்கு ராணுவம் தற்காலிக பாலம் அமைத்துள்ளது. பாலம் மூலம் மீட்பு கருவிகள் அங்கு எடுத்து செல்லப்பட்டு மீட்பு பணிகள் நடக்கிறது. நிலச்சரிவால் சாலியாற்றில் அடித்து வரப்பட்ட மர குவியல்களுக்கு இடையே சடலங்கள் சிக்கி உள்ளது. உடல்களை மீட்ட வீரர்கள் பாலம் வழியாக மறு கரைக்கு எடுத்து செல்கின்றனர்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி