நிலச்சரிவில் அதிர வைக்கும் இறப்பு எண்ணிக்கை | Wayanad Landslide
வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 246 ஆக அதிகரிப்பு பாதிக்கப்பட்ட இடங்களில் 2வது நாளாக தொடர்ந்து நடக்கும் மீட்பு பணிகள் மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களை சவால்களுக்கு மத்தியில் மீட்கிறது ராணுவம் தற்காலிக பாலம் அமைத்து மீட்கப்பட்ட உடல்களை கொண்டு வரும் பணி தீவிரம்
ஜூலை 31, 2024