உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மனைவி கொன்று புதைப்பு டிராமா போட்ட கணவன் | illegal relationship | Wife Killed | Crime News

மனைவி கொன்று புதைப்பு டிராமா போட்ட கணவன் | illegal relationship | Wife Killed | Crime News

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 39. பிஏ படித்தவர். பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். சிலம்பரசனுக்கும் பிரியா வயது 26 என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரியாவுக்கும் சிலம்பரசனுக்கும் 13 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தது. இது பிரியாவின் மனதில் ஆழமாக பதிந்தது.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ