/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | 3 இந்தியர்கள் மரணம்| 1 PM | 03-03-2026
இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | 3 இந்தியர்கள் மரணம்| 1 PM | 03-03-2026
ஈரானுக்கு எதிராக அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் பல உயர்நிலை ராணுவ அதிகாரிகளை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளன பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ஓமன் நாட்டின் கடற்பகுதியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். #IranAttack #IsraelStrikes #USMilitary #StraitOfHormuz #OilTankerAttack #GlobalSecurity #WarNews #Tehran #TelAviv #DefenseNews
மார் 03, 2026