உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | கிழித்து தொங்கவிட்ட பாஜ தலைவர் | 1 PM | 23-02-20 |Dinamalar

இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | கிழித்து தொங்கவிட்ட பாஜ தலைவர் | 1 PM | 23-02-20 |Dinamalar

கோவையில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ‛திமுக ஈடிக்கும் பயப்படாது; மோடிக்கும் பயப்படாது; மோடி இல்ல... அவரோட அப்பாவே வந்தாலும் பயப்படாது என்று பேசினார். இப்படி மோடியின் தந்தையை குறிப்பிட்டு அவர் பேசிய விஷயம் கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது. உதயநிதியை பாஜவினர் விளாசி வருகின்றனர். ‛இதெல்லாம் அறிவே இல்லாத பேச்சு என்று உதயநிதியை பாஜ செய்தி தொடர்பாளர் Shehzad Poonawalla கடுமையாக தாக்கினார். #Udhayanidhi #ShehzadPoonawalla #DMKvsBJP #PoliticalDebate #IndiaPolitics #BJP #DMK #TamilNaduPolitics #Election2023 #PoliticalAnalyst #IndianPolitics #YouthPolitics #PartyPolicies #PoliticalRally #SaffronParty #DravidianPolitics #PoliticalDiscussion #NationalPolitics #ModiVsUdhayanidhi

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !