உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய மதிய முக்கியச் செய்திகள் |தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | 1 PM | 25-01-2026 | Dinamalar

இன்றைய மதிய முக்கியச் செய்திகள் |தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | 1 PM | 25-01-2026 | Dinamalar

மிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜய்க்கு விசில் அடித்து தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜன 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ