/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 29-04-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 29-04-2025 | Short News Round Up | Dinamalar
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசிய ஸ்டாலின், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசு தடைகளை தாண்டி சாதனை படைத்து வருவதாகவும் கூறினார்.
ஏப் 29, 2025