/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |2வது போர்க்கப்பல் மீது தாக்குதல் | 8 PM | 05-03-2026
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |2வது போர்க்கப்பல் மீது தாக்குதல் | 8 PM | 05-03-2026
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் சர்வதேச மகளிர் தின விழா நளை நடைபெற உள்ளது. மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளார். விழாவில் பங்கேற்பவர்களுக்கு QR Code உடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. அவர்களை தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதி இல்லை. #NainarNagendran #BJP #PMModiMeeting #Trichy #ADMKAlliance #TamilNaduPolitics #BJPLeadership #ModiInTrichy #PoliticalAlliance #Election2026 #TrichyUpdates #PoliticalNews #IndianPolitics #BJPInTamilNadu #ADMK #ModiSupport #TrichyLeaders #PoliticalMeet #TamilNaduElections #NainarNagendranUpdates
மார் 06, 2026