உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 14-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 14-05-2025 | Short News Round Up | Dinamalar

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக பெண் உட்பட இருவரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்களுக்கும் பாகிஸ்தான் துாதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு உள்ளார். அவர், ஏற்றுக்கொள்ள முடியாதவர் என அறிவித்து அறிவித்தது. மேலும், அந்த துாதரக அதிகாரியை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி வெளியுறவு அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை