/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 04-02-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 04-02-2025 | Short News Round Up | Dinamalar
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக்கோரி திருப்பரங்குன்றம் கோயில் முன் இன்று போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. பாஜ மற்றும் இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பிப் 04, 2025