இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | உலக அமைதிக்கு மோடி அட்வைஸ் | 8 PM | 05-03-2026
இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்(Alexander Stubb), பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இரு நாடுகள் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் உக்ரைன்- ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், உலக அமைதிக்கான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார். எந்தவொரு மோதலையும் தீர்க்க சட்டத்தின் ஆட்சி, உரையாடல், ராஜதந்திரம் ஆகிய மூன்றும் அவசியம். இந்தியாவும், பின்லாந்தும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளன #ModiAndStubbTalks #India #Finland #Agreements #BilateralRelations #FinlandPresident #AlexanderStubb #Trade #Diplomacy #InternationalCooperation #EconomicPartnership #GlobalAlliance #CulturalExchange #FinlandIndia #InnovationPartnership #SustainableDevelopment #ForeignPolicy #InternationalRelations #Geopolitics #Friendshipmeden