உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரசாரம் ஓய்ந்தது! | 8 PM |06-04-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரசாரம் ஓய்ந்தது! | 8 PM |06-04-2026

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதலாவதாக, அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதனால், இன்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இறுதி நாளான இன்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் பேரணி நடத்தி ஓட்டு சேகரித்தனர்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !