உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள்|கெடு விதித்த ஸ்டாலின் | 8 PM | 07-06-2026 | DINAMALAR

இன்றைய இரவு முக்கியச் செய்திகள்|கெடு விதித்த ஸ்டாலின் | 8 PM | 07-06-2026 | DINAMALAR

தமிழக அரசு கடந்த மார்ச்சில், ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அறிமுகம் செய்தது. இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் இனி, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல், இணையதளம் வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு செய்யலாம். சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது எலக்ட்ரானிக் கையொப்பத்துடன் கூடிய ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கப்படும். அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை விரைவில் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதன் மூலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நேரம் மிச்சமாகும். #SubRegistrarOffice #Registration #OnlineRegistration #TVKGVOT #Vijay #PropertyRegistration #DigitalRegistration #LegalDocuments #GovernmentServices #RealEstate #PropertyOwnership #EaseOfRegistration #VijayFans #CitizenServices #VirtualOffice #RegistrationHub #OfficialDocuments #HassleFree (#Test)

ஜூன் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை