உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | விஞ்ஞான ஊழல் திமுக! | 8 PM | 11-03-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | விஞ்ஞான ஊழல் திமுக! | 8 PM | 11-03-2026

திருச்சி பஞ்சப்பூரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருச்சியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

மார் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ