உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 18-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 18-10-2024 | Short News Round Up | Dinamalar

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஹிந்தி தின விழா நடந்தது. இதில் கவர்னர் ரவி பங்கேற்று பேசினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். ஹிந்தி மொழி திணிக்கப்படவில்லை. தமிழக மக்கள் ஹிந்தி கற்க மாட்டார்கள், ஹிந்தியை எதிர்ப்பார்கள் என்று முன்பு நினைத்து இருந்தேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் பல பகுதிகளுக்கு சென்ற பிறகே தமிழக மக்கள் ஹிந்தியை ஆர்வத்துடன் கற்பது தெரியவந்தது. ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என கவர்னர் ரவி கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது.…

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை