/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 20 -04-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 20 -04-2025 | Short News Round Up | Dinamalar
திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திண்டுக்கல் என்றால் பூட்டு, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு போட வேண்டும் பூட்டு என கூறினார்.
ஏப் 20, 2025