உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 20-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 20-06-2025 | Short News Round Up | Dinamalar

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று 67வது பிறந்தநாள். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 3 நாள் அரசு முறை பயணமாக உத்தராகண்டுக்கு திரவுபதி முர்மு சென்றார். டேராடூனில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பாட்டு பாடினர். பாடலை கேட்டு மேடையிலேயே திரவுபதி முர்மு உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டார்.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ