உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | முதல்வர் விஜய் வாழ்த்து | 8 PM | 20-10-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | முதல்வர் விஜய் வாழ்த்து | 8 PM | 20-10-2026

5வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெறுகிறது. டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பேபி சஹானா ரவி வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போல், ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் ஜே.டி மதன் வெண்கலம் வென்றுள்ளார். இருவருக்கும் முதல்வர் விஜய், பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அரசு சார்பில் இருவருக்கும் தலா, 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இருவரும் வருங்காலத்தில், இன்னும் பல வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை தொட்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க முதல்வர் விஜய் வாழ்த்தி உள்ளார்.

அக் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ