உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | விஜய் மனைவி வழக்கு! | ஸ்டாலின் விமர்சனம் | 8 PM | 26-02-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | விஜய் மனைவி வழக்கு! | ஸ்டாலின் விமர்சனம் | 8 PM | 26-02-2026

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் லண்டனிலும், திருமணம் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையிலும் நடந்தது. இந்த தம்பதிக்கு 25 வயதில் ஜேசன் சஞ்சய் என்ற மகனும், 20 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விஜய், சங்கீதா தம்பதி சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து 27 ஆண்டுகள் ஆன நிலையில் சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எங்கள் திருமண வாழ்வு எப்போதோ முடிந்துவிட்டது. ஆவணங்களில் மட்டுமே கணவன் மனைவியாக இருக்கிறோம். விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பிய பிறகும், பொதுவெளியில் விஜய்க்கு அவமானம் ஏற்படக்கூடாது என்பதற்காக சுமுகமாக பிரிவதற்காக 2 முறை முயற்சி எடுத்தேன். ஆனால் அவற்றை விஜய் பொருட்படுத்தாததால் கோர்ட்டை நாடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. #VijaySankgeethaDivorceCase #VijayAffairWithActress #CelebrityNews #DivorceDrama #BollywoodBuzz #SouthIndianCinema #GossipAlert #CelebrityScandal #FilmIndustry #EntertainmentNews #VijaySankgeetha #ActorAffair #StarCouple #GossipNews #CelebrityRelationships #DramaUnraveled #VijayUpdates #DivorceIssues #ActressAffair

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி