/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 April 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 April 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
ஆண்டுதோறும், செப்டம்பர் 6ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்றார்.
ஏப் 29, 2025