/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
அசாம் மாநிலம் திபலாங் ரயில்நிலையம் அருகே விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. லூம்திங் மண்டலத்துக்குட்பட்ட பர்தார்புல் மலை அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து நேரிட்டுள்ளது. இன்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதில் பலி எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக் 17, 2024