உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 July 2024 | 9PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 July 2024 | 9PM | Dinamalar Express | Dinamalar

விக்கிரவாண்டியில் திமுக அமோக வெற்றி விக்கிரவாண்டி வெற்றி: ஸ்டாலின் மூன்றாண்டு சாதனைக்கு கிடைத்த வெற்றி திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது இடைத்தேர்தல் என்ற ஏலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது தேர்தல் ஆணையம் தோல்வி கண்டுள்ளது நேர்மையாக நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் இது ஜனநாயகம் அல்ல பணநாயகம் - சீமான் பட்டியலின மக்களுக்கு வாழ்வுரிமை கிடைக்குமா சட்டம், ஒழுங்கில் சிறப்பான மாநிலம் தமிழகம்! முதல்வர் ஸ்டாலினுக்கு, இபிஎஸ் எச்சரிக்கை! போதிக்கும் தகுதி,நேர்மை திமுகவிற்கு இல்லை: சீமான் அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஆறறிவு உள்ளவர் போல சீமான் பேசவில்லை: மனோ தங்கராஜ் பிஆர்எஸ் எம்எல்ஏ காங்கிரசில் ஐக்கியம் கமலா ஹாரிசுடன் - ராகுல் பேசினாரா? எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சஞ்சய் ராவத்

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை