/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 AUG 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 AUG 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar
டாக்டர்கள் பணிக்கு திரும்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்! போலந்து பிரதமருடன், மோடி பேச்சுவார்த்தை ஒத்துழைப்பு வழங்க தயார்; மோடி கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை! தவெக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் தமிழக மக்களுக்காக உழைப்போம்: விஜய் விஜய்க்கு உதயநிதி, ஜெயக்குமார் வாழ்த்து! நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வானதி யானையை நீக்க வேண்டும்; பிஎஸ்பி எச்சரிக்கை இந்து மதத்தை 100% வெறுக்கிறார் ஸ்டாலின் ஸ்டாலின் விளக்கம்
ஆக 22, 2024