உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்குள்ள தோடா பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் வளர்ச்சியில் பாஜ அதீத அக்கறை கொண்டுள்ளது. இப்போது ஜம்மு - காஷ்மீரில் வன்முறை இல்லை. பள்ளி, கல்லுாரிகள் அமைதியாக இயங்குகின்றன. விரையில் டில்லியில் இருந்து ஸ்ரீநகர் வழியாக ராம்பான் வரை நேரடி ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது என மோடி கூறினார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை