உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டில் விலங்கு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயிலில் யாக சாந்தி பூஜை செய்யப்பட்டு குங்கிலியப் புகை வீசப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை