உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு வொர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, டாடா குழுமத்தினர் உட்பட பலரும் பங்கேற்றனர். துப்பாக்கி குண்டுகள் முழங்க ரத்தன் டாடா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை