/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar மிகப்பெரிய ஆன்மிக ஸ்தலமான கோவை வெள்ளியங்கிரி மலையில் 5099 ரூபாயில் மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார். கடவுள் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை ரத்து செய்யவில்லை என்றால் பாஜ மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என பாஜ மாநில செயலாளர் அஷ்வத்தாமன் எச்சரித்துள்ளார்.
அக் 26, 2024