/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார் டிரம்ப். வெற்றிக்கு தேனையான 277 வாக்குகளை டிரம்ப் உறுதி செய்துள்ளார். டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் கைலா வெபரின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார்.
நவ 06, 2024