உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 November 2024 |11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 November 2024 |11 AM | Dinamalar Express | Dinamalar

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் திமுக சார்பில் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் மற்றும் ஒற்றை மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் குதிரைகளும் மாடுகளும் துள்ளி குதித்து ஓடின. வெற்றி பெற்றவர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முருகேசன் பரிசுகளை வழங்கினார்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை