உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு மூத்த டாக்டர் பாலாஜி ஜெகநாதன். அவரை விக்னேஷ் என்ற இளைஞன் 7 முறை கத்தியால் குத்தினான். என் அம்மாவுக்காக தான் டாக்டரை குத்தினேன். என் அம்மாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்காதாதால் ஆத்திரத்தில் குத்தினேன் என விக்னேஷ் வாக்குமூலம் போலீசிடம் அளித்தான்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை