/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
மஹாராஷ்டிராவின் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக இன்று நடந்து வருகிறது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜ கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதுவரை பாஜ கூட்டணி 50 சதவீதம், காங்கிரஸ் கூட்டணி 32 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளன.
நவ 23, 2024