/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 December 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 December 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
சிலரின் விடியா முகங்களுக்கு எப்போதும் விடியல் ஏற்படாது. அவர்கள் அவதூறு பரப்பி மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர். திமுக அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மக்கள் நலப்பணிகளை அரசு செய்வதால் அரசியல் செய்ய முடியாமல் சிலர் தவிக்கின்றனர். பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான விமர்சனங்களை கேட்டு சரிசெய்வோம் என்றும் தெரிவித்தார்
டிச 04, 2024