/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 December 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 December 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா, கட்சியில் இருந்து விலகுவதாக, தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் களத்தில் என்னை பயணப்பட வைத்து, நேரடியாக களமாட செய்த தங்களுக்கு நன்றி. இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும். வாய்மையே வெல்லும் என்றும் கூறியுள்ளார்.
டிச 15, 2024