உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 December 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 December 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த மாதம் மட்டும் 20,395 கோடி ரூபாய்க்கு செல்போன்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஒரு மாதத்தில் 20,000 கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை. அதிகபட்சமாக ஐபோன்களும் அதற்கு அடுத்தபடியாக சாம்சங் ஸ்மார்ட் போன்களும் ஏற்றுமதியாகியுள்ளன.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி