உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 DECEMBER 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 DECEMBER 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் பார்லி., கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் ; அமித் ஷா 269 பேர் ஆதரவு; 198 பேர் எதிர்ப்பு ஒரே நாடு ஒரே தேர்தல்; அதிபர் ஆட்சியை நோக்கி செல்லும் ஒரே நாடு ஒரே தேர்தல்; தினகரன் விளக்கம் கவர்னர் மாளிகை முன் நாளை முற்றுகை போராட்டம் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் ; மோடி கேரளாவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு தடையில்லை EPSஐ தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க சொல்லுங்கள் போதை மாநிலமான தமிழகம் :பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ