உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 DEC 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 DEC 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தூத்துக்குடியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி