/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
வீரமங்கை வேலு நாச்சியர் அவர்களது பிறந்த நாளில் பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்களை காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என தமிழக வெற்றி கழகம் தலைவலர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஜன 03, 2025