/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
பனையூரில் நடந்த தவெக ஆலோனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டு 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார். இந்த பட்டியலுக்கு விஜய் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன 04, 2025