உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 January 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 January 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட கருத்தரங்கில் கல்லூரி மாணவிகளின் கருப்பு நிற பொருட்கள் உடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திமுகவினருக்கு அச்சம் சூழ்ந்து விட்டது. என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி நம்பிக்கை இழந்துள்ளனர். இது என்ன விதமான எதேச்சதிகாரம்? என அண்ணாமலை எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை