/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 59,600 ரூபாய்க்கும் ஒரு கிராம் 7,450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து கிராம் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜன 17, 2025