/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 JAN 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த ஜ.ஜி., துரைக்குமார், ராதிகா உள்ளிட்ட 21 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார்.
ஜன 25, 2025