உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 JANUARY 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 JANUARY 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. மாநில அரசின் மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை என வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசினார். உக்ரைன்- ரஷ்யா கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? இந்த ஊர் மக்களின் அன்புக்காக மட்டுமே மோடி டங்ஸ்டன் திட்டத்தை செய்துள்ளார் என்றும் கூறினார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை