/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 31 JANUARY 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 31 JANUARY 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
மறுசீரமைப்பு, செயல்பாடு, மாற்றம் என்ற நோக்கத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார். 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இந்தியர்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி சொன்னார்.
ஜன 31, 2025