உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 FEB 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 FEB 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பாவா பக்ருதீன், கபீர் அகமது அலியார், ஆகியோர் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் திருச்சியை மையமாக வைத்து பயங்கரவாத செயலுக்கு ரகசிய கூட்டம் நடத்தியது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி