உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 February 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 February 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை செல்கிறார். விழாவில் பங்கேற்கும் அவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ