/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 FEB 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 FEB 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த பிராந்தியத்தில் ராணுவ சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிராந்திய ஸ்திரத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
பிப் 14, 2025