உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 MARCH 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 MARCH 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

மக்களிடம் அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர். அவரது அவதார தினமான இன்று அவரின் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொலை கொள்ளை பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகாித்துள்ள இன்றைய காலத்தில் அய்யா வைகுண்டரின் கருத்துகளை முன்னெடுத்து செல்வது முக்கியமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை