உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 March 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 March 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 66,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 8,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ