/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 March 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 March 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அதிமுக எனவே மீண்டும் பொருந்தலாமே எனவும் தெரிவித்தார்.
மார் 23, 2025